குறை சொல்லும் மனிதர்கள்.
நல்லா வாழ்ந்தால், பத்து பேர் பொறாமைப் படுவான்.
கஷ்டப்பட்டால்,பத்து பேர் ஏளனமாக பேசுவான்.
எப்படி வாழ்ந்தாலும் குறை சொல்லும் மனிதர்கள் மத்தியில்,
அடுத்தவன் என்ன பேசுறான்னு பார்க்காமல்,அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு போயிட்டே இருக்கணும்.
0
Leave a Reply