வலி நிவாரணத்திற்காக ஓபியாய்டு மருந்துகள் அளவு தெரியாமல் அதிகமாக எடுத்துக் கொண்டால்....
வலி நிவாரணத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுபவை ஓபியாய்டு மருந்துகள் இவற்றை அளவு தெரியாமல் அதிகமாக எடுத்துக் கொண்டால் மரணம் கூட நேரலாம்.இதனால். இவற்றை செயலிழக்கச் செய்யும் நாலோக்சோன் மருந்தை தானாகவே ரத்தத்தில் கலக்கும் கருவியை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் வடிவமைத்துள்ளது. இதை உடலுக்குள் பொருத்தினால் போதும்.
0
Leave a Reply