25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்திய சேவையாளர் R. சங்கர் கணேஷ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய சேவையாளர் R. சங்கர் கணேஷ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைகரைப்பட்டி அழகர் தோட்டத்தில் 05.08.2023-ம் தேதியன்று மாண்புமிகு அமைச்சர் திரு. K.K.S.S.R அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்ட இந்திய சேவையாளர் R. சங்கர் கணேஷ் இராஜபாளையம் அவர்கள், தேனீக்களை போல் சுறு சுறுப்பாக சேவை செய்ததை பாராட்டி விழாக் குழுவினர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு.K.K.S.S.R. படம் பொறித்த மெடல் ஷீல்டு மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.

தமிழக தேசிய தலைவர்கள் பிறந்த நாள் உட்பட அனைத்து சமுதாய பொது மக்களுக்கும் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். இவர் செய்யும் சேவைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்: 94424 79611

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News