IPL 20th APRIL HYDERABAD - DELHI
20-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற, ஹதராபாத், டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 266/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம்
இறங்கிய டெல்லி அணி 199/10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக TRAVIS HEAD தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply