கிங்டம்' தெலுங்குப் படம் முதல் நாளில் 39 கோடி வசூலித்தது.
விஜய் தேவரகொண்டா, பாக் யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கவுதம் தின்னனுாரி இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் 'கிங் டம்'. ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. அண்ணன், தம்பி சென்ட்டிமென்ட், அதிரடி ஆக்ஷன் கலந்து வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply