"குறிஞ்சிச் செல்வர்" டாக்டர்.கொ.மா.கோதண்டம்அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி .
நம் மொழி மற்றும் கலாச்சார பெருமையை இளம்தலைமுறையினருக்கு தன் இலக்கிய படைப்புகளால் கொண்டு சென்று “சாகித்ய அகாடமி", "கலைமாமணி" என உயரிய விருதுகளை பெற்று இராஜபாளையத்திற்கு பெருமை சேர்த்த அன்னாரின் மறைவிற்கு ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
0
Leave a Reply