25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


அதிமதுரம் டீ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிமதுரம் டீ

அதிமதுரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.உடல் எடையை குறைக்க உதவும்.அதிமதுரம் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிமதுரம் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆன்டி வைரல் பண்புகள் உள்ள அதிமதுரம் டீ சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

அதிமதுரம் டீ பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். இதைத் தொடர்ந்து குடித்து வர வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.அதிமதுரம் டீ குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News