இந்திய அனிமேஷன் படங்களில் 210 கோடியை கடந்த 'மகாவதார் நரசிம்மா' அதிக வசூல் குவித்த படமானது.
கடவுள் விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை கருவாகக் கொண்டு உருவான அஸ்வின் குமார் படம் 'மகாவதார் நரசிம்மா'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீசானது. கடவுள் விஷ்ணு வின் அவதாரங் வைத்து இயக்குநர் அஷ்வின் குமார் கன்னடத்தில் 3டி தொழில்நுட்பத் தில் அனிமேஷன் படம் இயக்குகிறார். இதன் முதல் படமாக 'மஹாவதார் நரசிம்மா'. விஷ்ணுவின் நரசிம்மர் அவதாரத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. உலகளவில் ரூ.210 கோடி வசூலித்து இந்திய அனிமேஷன் படங்களில் அதிக வசூல் குவித்த படமானது.
இதையடுத்து விஷ்ணுவின் மற்ற அவதாரங்களை வைத்து 'மஹாவதார் பரசுராம்', 'மஹா வதார் ரகுநந்தன்', 'மஹாவதார் கோகுலானந்தா', கல்கி பகுதி 1' மற்றும் 'மஹாவ தார் கல்கி பகுதி 2' ஆகிய படங்களை 2027, 2030, 2033, 2035, 2037 ஆண்டுகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply