ஆட்டம் போடுகிறான் மனுஷன்.
புத்தகம் அமைதியாக இருக்க, படித்தவன் ஆட்டம் போடுகிறான்...
பாட்டில் அமைதியாக இருக்க ,குடித்தவன் ஆட்டம் போடுகிறான்..
பணம் அமைதியாக இருக்க, வைத்திருப்பவன் ஆட்டம் போடுகிறான்..
பிணம் அமைதியாக இருக்க, எடுத்து செல்பவன் ஆட்டம் போடுகிறான்..
0
Leave a Reply