25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் மஞ்சு வாரியர் படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் மஞ்சு வாரியர் படம்

'பவுண்ட் புட்டேஜ்' என்பது கதையில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரமும் தாங்கள் காணும் காட்சிகளை ,தங்களின் செல் போன் மூலமாகவோ, அல்லது அவர்களிடம் உள்ள கேமரா மூலமாகவோ படம் பிடித்து ,பின்பு அவை தொகுக்கப்பட்டு ஒரு கதையாக சொல்லப்படும். ஹாரர், திகில் படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும். மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கும் 'புட்டேஜ்'  படமும் அந்த தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

GOING TO   RELEASE  ON AUGUST 2 ND.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News