ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்.
ராஜபாளையம் புது பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ளபெரியாதிகுளம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த விதிகள் உள்ளநிலையில் கழிவுகளை கொட்டி மீறலில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply