மோகன்லால் மகளும் நடிகையாக களமிறங்க மோகன்லாலே தயாரிக்கிறார்.
மோகன்லால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மகன் பிரணவ் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு நடிகராக பயணித்து வருகிறார். அடுத்து இவரது மகளான விஸ்மாயாவும் நடிகையாக அறிமுகமாகிறார்.'துடக்கம்' (தொடக்கம்) என பெயரிடப்பட்டுள்ள இதை 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். மோகன்லாலே தயாரிக்கிறார்.
0
Leave a Reply