யூடியூபில் அதிக வியூஸ் பெற்ற NO 1 பாடல்
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பேபடத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி விட படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது.. அந்த வகையில் படம் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது.
மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. ரவுடி பேபி பாடல் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் கலக்கலான நடனத்தில்,ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்த பாடல் யூடியூபில்1.3 பில்லியன் பார்வையாளர்களை கடந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.இப்போது வரை இந்த பாடலின் சாதனையை வேறு எந்த பாடலும் முறியடிக்கவில்லை
0
Leave a Reply