25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்2022 டிச. மாதம் மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ.11.70 கோடிக்கு பணிகள்துவங்கியது.2வது நுழைவு பாதை, முதல் வகுப்பு காத்திருப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள், புதிய வாகன காப்பகம், லிப்ட் வசதியுடன் கூடிய2வது நடை மேம்பாலம், எல்.இ.டி., அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.எல்.இ.டி., அறிவிப்புத்திரை, லிப்ட், சுற்றுச்சுவர், கூடுதல் கட்டடங்கள் பணிகள் முழுமை பெற்று வரும் நிலையில் தென்னக ரயில்வே துணை தலைமை பொறியாளர் கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். என்.எஸ்.ஜி.,4 என்ற தரவரிசைக்கு வருவாய் அடிப்படையில் முன்னேறி உள்ளதாக தெரிவித்ததுடன் அதிகாரிகள் பணிகளை விரைந்து  முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News