25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சென்னை துறைமுகத்தில் 11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை துறைமுகத்தில் 11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா .

11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்  நேற்று பங்கேற்றனர். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, கடலோர காவல்படை (கிழக்கு மண்டலம்)கமாண்டர் தத்விந்தர்சிங் சைனி, சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர்விஸ்வநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News