7 இந்தியப் படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் ஆஸ்கர் குழு தேர்வு செய்துள்ளது.
207 படங்களை நாமினேஷன் பட்டியலுக்காக ஆஸ்கர் குழு தேர்வு செய்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் ஓட்டளிப்பு துவங்கியது . இதில் தமிழில் இருந்து 'கங்குவா', மலையாளத்திலி ருந்து 'ஆடுஜீவிதம்,ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், ', ஹிந்தியிலிருந்து 'சந்தோஷ், ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்', பெங்காலியிலிருந்து 'புடுல்' ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கான ஓட்டளிப்பு ஜன.12ல் துவங்கி,ஜன. 17ல் தேர்வான இறுதி படங்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும்.
0
Leave a Reply