'பரம் சுந்தரி “ரிலீஸ் தேதி அறிவிப்பு.
துஷார் ஜலோட்டா இயக்கி , நடிகை ஜான்வி கபூர் ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக 'பரம் சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ளார். வட மாநில பையனுக்கும், தென் மாநில பொண்ணுக்கும் உண்டான காதல், திருமணம், அதில் வரும் பிரச்னைகளை கலகலப்பாக இந்தப டம் பேசுகிறது. ஆக. 29ல் படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
0
Leave a Reply