ஸ்டிக்கர்ப் பொட்டு வைக்கும் இடம்
ஸ்டிக்கர்ப் பொட்டு வைக்கும் இடம் கறுப்பாக இருந்தால்,துளசியையும், தேங்காயையும் சேர்த்து அரைத்து அதன் சாறை தினமும் தடவினால், கறுப்பு நிறம் மாறிவிடும்.
பேரீச்சம்பழம் இரும்புச்சத்துக் கொண்டது. உடலுக்கு வலிமை ஊட்டக்கூடியது. ஆனால் இதை சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் பால் அருந்தினால் தான் முழுமையான பலன் கிடைக்கும்.
பீன்ஸில் பாஸ்பரஸ் சத்து நிறைந்திருப்பதால் மூளைப் பலத்திற்கு மிகவும் நல்லது. மன நோயாளிக்கு நாளும் கொடுக்க வேண்டிய நல்ல காய்பீன்ஸாகும்.
தேநீரில் சத்துள்ள ஃப்ளோரைடு அதிக அளவில் உள்ளது.இதனால் டீசாப்பிடுவோருக்கு அதிகம் பல் சொத்தை ஏற்படுவதில்லை என்று மேற்கு ஜெர்மனியின் பல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித் துள்ளார்கள்.
0
Leave a Reply