பிஷ் வெங்கடேஷ் நடிகரின் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் தரும் பிரபாஸ்.
வெங்கட்ராஜ் என்ற பிஷ் வெங்கடேஷ் தெலுங்கில் நகைச்சுவை, வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையறிந்த நடிகர் பிரபாஸ் தனது உதவியாளரை அனுப்பி சிகிச்சைக்கு தேவையான 50 லட்சம் செலவை ஏற்பதாக வெங்கட்ராஜின் மகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
0
Leave a Reply