25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன்  ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம்  56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026

தமது பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மற்றும் அவர்களின் நலனைக்கருதி 56 ஆண்டுகளாக பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தி வருகிறோம். நாளது 15.01.2026 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நமது மில்ஸின் எதிர்புறம் அமைந்துள்ள ஊழியர்கள் மனமகிழ் மன்ற விளையாட்டு அரங்கில் வைத்து இவ்வாண்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது. நமது

சேர்மன் : உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள்

கலை நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் துவக்கி வைத்து நமது ராம்கோ குழுமத்தைச் சேர்ந்த ராஜபாளையம் ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ், ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் - பேப்ரிக் டிவிசன், ஸ்ரீ விஷ்ணுசங்கர் மில் லிமிடெட், ஸ்ரீ ராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில் லிமிடெட், ராஜபாளையம் டெக்ஸ்டைல் லிமிடெட் ஆலைகள் மூலமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், மேலும் ஆலையில் நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சர்வீஸ் அவார்டும். கடந்த ஆண்டில் ஊதிய இழப்பு இல்லாமல் பணிசெய்த தொழிலாளர்களுக்கு வருகைப்பதிவு பரிசுகளும் வழங்குவார்கள்.

1. 5,10,15, 20, 25, 30, 35, 40 ஆண்டுகள் சர்வீஸ் பூர்த்தி செய்துள்ள 786 தொழிலாளர்களுக்கு ரொக்கப்பரிசுடன் சர்வீஸ் அவார்டு.

2. கடந்த ஆண்டு தவறாமல் பணிக்கு ஆஜராகி பணி செய்த 4559 தொழிலாளர்களுக்கு வருகைப்பதிவு பரிசுகள்.

3. சிறந்த நூற்பாலைக்கான Excel Award.

4. ஜப்பானிய வழிமுறைகளான 5S, TPM, TQM நடைமுறைப்படுத்தியதற்கான விருதுகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News