இந்த வாரம் 10 படங்கள் வெளியீடு.
படங்களின் வெளியீடு இந்தாண்டு 200ஐ கடந்து விட்டது. வெற்றி 10 சதவீதம் வெற்றி. ஆனாலும் படங்கள் வெளியீடு குறையவில்லை.இந்தவாரம்அக்.,9ல்'அக்னிபத்து' படமும், அக்.,10ல்"அனல்மழை, இறுதிமுயற்சி, மருதம், நெடுமி, ரவாளி, தந்த்ரா, உயிர் மூச்சு, வில்" ஆகிய படங்களும், ஓடிடி யில் நேரடியாக 'ராம்போ' படம் என மொத்தம் 10 படங்கள் வெளியாகின்றன.
0
Leave a Reply