ஜூன் 27ல் ரிலீஸ்ஆகும் படங்கள்
ஜூன்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜூன் 27ல் விக்ரம் பிரபு நடித்த 'லவ் மேரேஜ்', விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்', திருக்குறளையும், திருவள்ளுவரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'திருக்குறள்' மற்றும் 'குட் டே' ஆகிய படங்கள் வெளியாகின்றன.
0
Leave a Reply