25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இருதய பாதுகாப்பு ஊர்தி,Camp, ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இருதய பாதுகாப்பு ஊர்தி,Camp, ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல்.

இன்று ரோட்டரி ஆண்டின் முதல் நாள். இது முதல் பகிர்வு.மருத்துவர்கள் தினமும் இணைகிறது.

.ஜூலை - 3.

ரோட்டரி கர்ம வீரர் காமராஜர் இதயம் பாதுகாப்பு ஊர்தி நம் நகருக்கு வருகிறது. Rtn. இதயம் V.R.முத்து அவர்களின் சீரிய எண்ணம் செயல்பாட்டுக்கு வருகிறது.

இதய பிரச்சினை உள்ளவர்கள், Check செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் -

நான்கு பதிவுகளையும் வாசித்து முன்னேற்பாட்டுடன் வரலாம்.

இதயம் காப்பது இதயமே.

Camp நடைபெறும் இடம்:

P. A.C.R. நினைவு நூற்றாண்டு மண்டபம், சுதர்சன் கார்டன்,

இராஜ பாளையம்.  , ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News