SENIOR CITIZEN மன அழுத்தத்தை குறைக்க 10 வழிகள்.
ஒரே இடத்தில் வெகு நேரம் அமராமல் ,உடலை இயக்கி கொண்டே இருங்கள்.
சத்தான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மனதை ஒருமைப்படுத்துங்கள்.
அதிகமாக நகையாடுங்கள்.
புதுமையான செயல்களில் ஈடுபடுங்கள்.
இனிமையான பாடல்களை கேளுங்கள் அல்லது புத்தகங்கள் படிங்கள்.
வெளியே சென்று நடைபயிற்சி செய்யுங்கள்.
. தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.
தோணும்பொழுது ஆனந்தமாக நடனமாடுங்கள்.
இயற்கையின் அமைதியை அனுபவியுங்கள்.
0
Leave a Reply