25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் முதலாம் திருநாள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் முதலாம் திருநாள்.

21.02.2026 சனிக்கிழமை (மாசி மாதம் 09ம் தேதி) கொடியேற்றம்

சுக்லபக்ஷ சதுர்த்தி திதியும் ரேவதி நக்ஷத்திரமும் ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.40 - 09.00க்குள் மீன லக்னத்தில் த்வஜாரோஹணம் நடைபெற உள்ளது.

இரவில் அம்பாள் ஸிம்ம வாஹனம், ஸ்வாமி கற்பக விருஷம்

மண்டகப்படிதாரர்கள்

ஸ்ரீ P.R. வெங்கட்ராம ராஜா - ஸ்ரீமதி V.நிர்மலா

திருமுறைபாராயணம் மாலை 6.00 மணிக்கு

நிகழ்த்துபவர் தேவார இசைமணி சங்கரன்கோவில்

திரு S.சுப்பிரமணியன் ஓதுவார் குழுவினர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News