அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இரண்டாம் திருநாள்
22.02.2026 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 10ம் தேதி)
இரவில் அம்பாள் ஹஸ்தியாழி வாஹனம், ஸ்வாமி அதிகாரநந்தி வாஹனம்
மண்டகப்படிதாரர்கள்
ஸ்ரீ B. ராமராஜு - ஸ்ரீமதி B. சந்த்யாராஜு
இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு
P.A.C.R.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகள்
0
Leave a Reply