அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள்
26.02.2026 வியாழக்கிழமை (மாசி மாதம் 14ம் தேதி) காலை 9.00 மணிக்குமேல் மூலவருக்கு விஷேச 108 கலசாபிஷேகம்,
இரவில் அம்பாள், ஸ்வாமி ரிஷப வாஹனம்
மண்டகப்படிதாரர்கள்
தி ராமராஜு சர்ஜிக்கல் காட்டன் மில் லிமிடெட்
இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு
நிகழ்த்துபவர்: செல்வன் P.M. பாலு M.A.M.Phil., மதுரை. மற்றும் குழுவினர்.
0
Leave a Reply