ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் விழா.
முப்பதும் தப்பாமே என்ற திருப்பாவை முற்றோதல் விழாவில் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் திரளான பெண்கள் பங்கேற்று ஆண்டாளுக்கு பல்வேறுமங்கல பொருட்கள் கொண்ட சீர்வரிசை தட்டினை பெண்கள் ஏந்தி நான்கு ரதவீதிகளில், திருப்பாவை பாடல்கள் பாடி வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் சமர்ப்பித்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் வேடம் அணிந்த பரதநாட்டிய குழுவினரின் நாட்டியம், திருப்பாவை பாடல்கள் முற்றோதலும்
ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில், நடந்தது. இதில்குலசேகரமடம் வீரவநல்லூர் ராமபிர மேய ராமானுஜ ஜீயர் உட்பட பல்வேறு மடங்களின் ஜியர்கள், சாதுக்கள் பங்கேற்றனர்..
0
Leave a Reply