வெயில் பாதிப்பு மங்கு,கருப்பு திட்டுக்கள் மறைய..
வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள், வெயில் பாதிப்பு அதிகம் தாக்கக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மங்கு வருவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது. அதேபோல் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு மங்கு வரும் வாய்ப்பு உள்ளது.
2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை மங்கு மற்றும் பிக்மண்டேஷன் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள்.
அதை அப்படியே15,20 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வர மங்கு வேகமாக மறைவதைக் காணமுடியும்.
0
Leave a Reply