மீண்டும் வந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் டாபிர்!
தென் அமெரிக்க நாடுகளில்100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகம்முழுவதும்பரிணாமவளர்ச்சியில்பலவிலங்குகள்அழிவுற்றபோதிலும்,மனிதவளர்ச்சிக்குபிறகுவேட்டையாடிகளால்பலஉயிரினங்கள்மொத்தமாகஅழிவுற்றன.அப்படியாகஉலகநாடுகளில்அழியும்நிலையில்பலவிலங்குகள்உள்ளன.அப்படியாகசமீப100 ஆண்டுகளில்உலகில்மொத்தமாகஅழிந்துவிட்டதாககருதப்பட்டவிலங்குகளில்தென்அமெரிக்காவில்காணப்பட்டடாபிர்இனங்களும்ஒன்று.
கடந்த1914ம்ஆண்டில்இதுகேமிராவில்பதிவுசெய்யப்பட்டபின்னர்அப்பகுதிகளில்தென்படவேஇல்லை.பலஆண்டுகளாகவிலங்குஆர்வலர்கள்தேடியும்இந்தவிலங்கினம்தென்படாதநிலையில்இதுமொத்தமாகஅழிந்துவிட்டதாகவேகருதப்பட்டது.
இந்நிலையில்தான் சிலநாட்களுக்கு முன்பாக யாருமே எதிர்பார்க்காத வண்ணம்இந்த விலங்கு பிரேசிலில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் காணப்பட்டுள்ளது. ஒருதாய் டாபிர் இரண்டு குட்டிகளுடன் செல்லும் காட்சியை சிலர், வித்தியாசமான உயிரினமாக தெரிந்ததால் படம் பிடித்துள்ளனர். அதன்மூலம் டாபிர் இன்னும் அழியவில்லை என்ற செய்தி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் எவர் கண்ணுக்கும் சிக்காமல் டாபிர்கள் வாழ்ந்தது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள டாபிர்களை கண்காணித்து அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
0
Leave a Reply