ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் .
ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று, அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஹாங்காங்அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. வங்கதேச அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply