உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது.
17 ஆண்டுக்கு பிறகு, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஆகஸ்டு, செப்டம்பரில் இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. மேலும் டாப்-8 வீரர், வீராங்கனைகள், ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் டிசம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சீனாவில் நடக்கிறது.பெண்களுக்கான 20-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் செப்.4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்கிறது
0
Leave a Reply