கழுத்தைச் சுற்றிலும் உள்ள கருப்பு வளையம் போக...
கழுத்தைச் சுற்றிலும் சிலருக்கு கருப்பு கருப்பாக வளையம் விழுந்து கவலை வளையத்தை ஏற்படுத்திவிடும் இதற்கான தீர்வு.
கடலை பருப்பு கால் கிலோ, பார்லி கால் கிலோ இரண்டையும் தனித்தனியே அரைத்து வையுங்கள். இரண்டிலிருந்தும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் பொடியாக்கிய பச்சை கற்பூரத்தை கடுகளவும், முல்தானி மட்டியை1 சிட்டிகையும் சேர்த்து, கழுத்தைச் சுற்றி பூசி காய்ந்ததும் அலசுங்கள்.தினமும் இதைச் செய்து வர, கழுத்து ''வரி''கள் காணாமல் போய்விடும்.
0
Leave a Reply