சினிமாவில் பிஸியான குணச்சித்ர நடிகையாக மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் மூத்த மகன் மறைந்த கைலாசத்தின் மனைவி கீதா.
இவர் கதையின் நாயகியாக நடித்த 'அங்கம்மாள்' என்ற படம் நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்த படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. ஏற்கனவே மும்பை, கேரளா திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
0
Leave a Reply