நிறைவடைந்த தனுஷின் ஹிந்தி படப்பிடிப்பு .
ஹிந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்'. நாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். டில்லி, பனாரஸ் உள்ளிட்ட பகு பகுதிகளில் பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply