100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' பாடல்
ரவி மோகன், பிரியங்கா மோகன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பால் டப்பா எழுதி டகால்டி உடன் இணைந்து பாடிய 'மக்காமிஷி' பாடல் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் தற்போது யுடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 'ஆத்தங்கரை ஓரத்தில்.... அவ என்ன தேடி வந்த அஞ்சல.... டங்கமாரி..., உனக்கென்ன வேணும் சொல்லு...' ஆகிய பாடல்களை தொடர்ந்து ஹாரிஸ் இசையில் வெளிவந்த 5வது 100 மில்லியன் பாடல் இது.
0
Leave a Reply