விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2040ல் நடக்கும் 'எல்ஐ கே ' படக் கதை .
பிரதீப் ரங்கநாதன், எஸ். ஜே. சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் சும்பெனி (சுருக்கமாக எல்ஐகே) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 2040 காலகட்டத்தில் நடக்கும் காதல் கதை. காதலுக்கே இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு கால கட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்கிறான் என்பது படத்தின் ஒருவரிக் கதை. புதுமையான விஷூவல், அனிருத்தின் பழைய ஆல்பம் பாடலான 'எனக்கென யாரும் இல்லையே' ரசிக்க வைத்துள்ளது.
0
Leave a Reply