2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள 'ரெட் பிளவர்' கதை.
நடிகர் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள ,ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் படம் 'ரெட் பிளவர்'. இதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்னேஷ், "ரெட் பிளவர் படத்தின் கிரா பிக்ஸ் காட்சிகளுக்கே அதிக செலவானது. இந்த படம் ரூ.8 கோடி பட்ஜெட்டை தாண்டியது" என்றார். 2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அந்த காலகட்டத்தில் வரும் பிரச்னையை ரெட் பிளவர் என்ற ஆர்மி எப்படி தடுக்கிறது என்ற ரீதியில் உருவாகியுள்ளதாம். அப்போதைய பிரதமராக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்
0
Leave a Reply