விக்னேஷ் ராஜா இயக்கத்தில்'தனுஷ் 54' படப்பிடிப்பு தொடங்கியது.
'தனுஷ் 54' 54வது படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பழைய எஸ்டிடி பூத் ஒன்றில் தனுஷ் நின்று பேசுவது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டு இந்த படம் துவங்கியதாக அறிவித்துள்ளனர். தனுஷ் இயக்கி நடித்து, உள்ள 'இட்லி கடை படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடக்கின் றன..
0
Leave a Reply