திருமணமான பிள்ளைகளிடம் நீங்கள் எதிர்பார்க்க கூடாத விஷயங்கள்.
1 அவர்கள் வேறு நீங்கள் வேறு
2. திருமணத்திற்கு முன் இருந்த நெருக்கம் இருக்காது.
3. உங்கள் பிள்ளைகள் நிறைய உங்களிடமிருந்து மறைப்பார்கள்.
4. உங்கள் தேவைகளை மட்டுமே தான் பூர்த்தி செய்வார்கள்.
எல்லா பிள்ளைகளும் பெற்றோரை அலட்சிய படுத்துவதில்லை. ஆனால், முக்கால்வாசி பிள்ளைகள் கடனுக்கென்று தான் பெற்றவர்களை பார்த்து கொள்கிறார்கள் என்பது தான் நிசர்சனமான உண்மை.
0
Leave a Reply