முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்.
தேவையான பொருட்கள்
சார்க்கோல்- 1 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
அரிசி மாவு- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு பவுலில் சார்க்கோல், கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒகலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தேய்த்து சுத்தம் செய்யவும்.
0
Leave a Reply