மூட்டு வலி குணமடைய.....
பூண்டு இலைகளை வேப்ப எண்ணெய்யில் வதக்கி மூட்டுப் பகுதியில் கட்டலாம்.
மூக்கிரட்டை வேரை நன்கு கசக்கி, தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை பருகலாம்.
கொய்யா இலைகளை அரைத்து, மூட்டுப் பகுதியில் பூசலாம்
சூடான பாலில் 3 ஏலக்காய், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இரவில் அருந்தலாம்.
அத்திப்பாலை மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமடையலாம்.
0
Leave a Reply