முகத்தை எப்போதும் பளபளவென வைத்திருக்க ...
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
கருப்பு வட்டங்கள் இல்லாத நல்ல முகத்தை பெற வேண்டும் என்றால் 8 மணி நேர தூக்கம் கட்டாயம்.
வைட்டமின் சி முக்கியமானது, உங்கள் உணவில் ஆரஞ்சு எலுமிச்சை போன்றவை இருக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சள், தேன், தயிர், ரோஸ் வாட்டர், மற்றும் கொண்டைக்கடலை மாவு ஆகியவற்றின் பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவுங்கள்.
0
Leave a Reply