ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா .
நேற்று காலை வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டுயுகாதிதிருவிழாநடந்தது.பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள், எழுந்தருளினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
0
Leave a Reply