நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரங்கில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தார்.
.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ் மோதினர். ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் 100வது வெற்றி.இங்கு விளையாடிய 110 'போட்டியில், 100 வெற்றி, 10 தோல்வியை சந்தித்தார்.
0
Leave a Reply