அக். 11-ல் திறக்கப்படும் 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்'!
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' பிரதமர் மோடி அக்டோபர் 11 அன்று திறந்து வைக்கிறார்.
சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கி வைப்பதோடு, இம்மையத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். இந்த ஆராய்ச்சி மையம், இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply