அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரூ. 100 கோடி வசூலைகடந்த ' டிராகன்.
பிரதீப் ரங்கநா தன் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடிப் பில் பிப்.,1ல் திரைக்கு வந்த படம் 'டிராகன்', இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அஷ்வத், ரசிகர்கள் அளித்த அன்புக்கு 100 கோடி நன்றி.வெளியீட்டிற்கு முன் என் தன்னம்பிக்கையை உடைக்க முற்பட்ட போது 'நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்' என்று சொன்ன எல்லோருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply