இந்தியா, இலங்கை யில் 10வது 'T-20' உலக கோப்பை தொடர். 'பிரிவு -1'.
10வது 'T-20' உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கை யில். 'பிரிவு -1'ல் முதலிடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 'சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேறும்.
0
Leave a Reply