இந்தோனேஷிய பாட்மின்டனில். , வேகம் 380.1 கி.மீ., ஆக பதிவாகி, அதிவேகமாக பந்தை 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ,உலகத் தரவரிசையில் 'நம் பர்-13' ஆக உள்ள இந்தியவீராங்கனை, ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சீனா வின் யு பெய் செனிடம் தோல்விடையந்தார். அப்போது யு பெய் சென் அடித்த பந்தை, சிந்து திருப்பி அனுப்பினார் ('ஸ்மாஷ்' இதன் வேகம் 380.1 கி.மீ., ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷிய பாட்மின்டனில் அதிவேகமாக பந்தை 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.
0
Leave a Reply