25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப் பள்ளி    ஆண்டு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா

எமது பள்ளிகளின் ஆண்டுவிழா 22.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில்

 

A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது 

 

நிகழ்ச்சி நிரல்

 

இறைவணக்கம் : மாணவர்கள்

 

வரவேற்புரை : திரு A.K.D. கிருஷ்ணம ராஜீ அவர்கள் தாளாளர்

 

ஆண்டறிக்கை : திரு K சரவணன் M.A., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., தலைமையாசிரியர்.

 

SRB.A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

 

திருமதி. K. தனலட்சுமி, D.T.Ed., தலைமையாசிரியை,

 

SRB.A.K.D.தர்மராஜா ஆரம்பப்பள்ளி.

 

தலைவர் உரை & பரிசு வழங்குதல்  : 

 

திரு. இரா. மதன்குமார், M.A., M.Ed., முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர்.

 

வாழ்த்துரை

 

Dr.A. மயிலேறி ஜெயக்குமார், B.S.M.S. முன்னாள் மாணவர்

 

கலை நிகழ்ச்சிகள் : மாணவ, மாணவியர்

 

நன்றி நவிலல்:   திரு. S. உமாசங்கர், M.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியர்.

 

SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

 

நாட்டுப்பண் :  மாணவர்கள்  

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News